

Published on 18/12/2019 | Edited on 18/12/2019
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் சென்னை பட்டினப்பாக்கத்திலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டை நோக்கி முற்றுகை பேரணி போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரணியாக வந்த இவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தனர்.