Published on 04/03/2019 | Edited on 04/03/2019

தேமுதிக தலைவர் விஜயகாந்தை, சென்னை சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் சந்திக்கவிருக்கிறார். தேமுதிக உயர்நிலைக்கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில் விஜயகாந்தை, ஓ. பன்னீர்செல்வம் சந்திக்கவிருக்கிறார். திமுக, அதிமுக என இருபெரும் கட்சிகளும் கூட்டணி குறித்து தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன.