![Ahead of two states... Tamil Nadu Baja Celebration](http://image.nakkheeran.in/cdn/farfuture/2SBvSIwHc80-86QYxp78HD4vTe8EKigwUiVgKgEBiEY/1677748390/sites/default/files/2023-03/th_2.jpg)
![Ahead of two states... Tamil Nadu Baja Celebration](http://image.nakkheeran.in/cdn/farfuture/nzogsOdFFA0q_9O9q-MsEjbBDUZRgQr2NpB8ojmLAV8/1677748390/sites/default/files/2023-03/th-1_2.jpg)
![Ahead of two states... Tamil Nadu Baja Celebration](http://image.nakkheeran.in/cdn/farfuture/HhKvh_c0aagHJz6H9f967JU_Te9E-7chExGfyj6fLbw/1677748390/sites/default/files/2023-03/th-2_2.jpg)
![Ahead of two states... Tamil Nadu Baja Celebration](http://image.nakkheeran.in/cdn/farfuture/tdhRpQXUsutLGrzdcyrbnoW3lUvWSLo2Va1hEzyPt2g/1677748390/sites/default/files/2023-03/th-4_2.jpg)
Published on 02/03/2023 | Edited on 02/03/2023
திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில், திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகிய இரண்டு மாநிலங்களில் பாஜக முறையே 35, 38 தொகுதிகளில் என முன்னிலையில் உள்ளது. மேகாலயா மாநிலத்தில் என்.பி.பி. 25 இடங்களில் முன்னணியில் உள்ளது. இந்நிலையில், திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக முன்னிலையில் இருப்பதை தமிழ்நாடு பாஜகவினர், அக்கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.