



Published on 05/07/2021 | Edited on 05/07/2021
இன்று (05.06.2021) சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கார்ட் விடுதியில் பாமக சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 2021 - 22ஆம் நிதியாண்டிற்கான 19வது பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தலைவர் ஜி.கே. மணி மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.