Published on 24/11/2020 | Edited on 24/11/2020

ஜனவரி 1 -ஆம் தேதி முதல், லேண்ட் லைன் தொலைப்பேசியிலிருந்து மொபைல் ஃபோன்களுக்குத் தொடர்புகொள்ள, பூஜ்ஜியம் சேர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தற்போது தொலைப்பேசி எண்கள் மட்டும் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், மத்திய அரசு நிர்வாகக் காரணங்களுக்காக இந்த முறையைக் கொண்டுவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.