"ஹலோ தலைவரே, உலகையே நடுங்க வைச்சிக்கிட்டு இருக்கும் கொரோனா பீதி, தமிழக சட்டமன்றத்திலும் காலெடுத்து வச்சிருக்கு. தி.மு.க. துரைமுருகன், தனக்கே உரிய நகைச்சுவை பாணியில், சபைக்கு வரும் எல்லா உறுப்பினர்களுக் கும் மாஸ்க்கைக் கொடுங்கள். ஏன்னா, கொரோனா வைரஸ் தாக்கி, ஏதேனும் விபரீதம் நடந்துட்டா, இ...
Read Full Article / மேலும் படிக்க,
நாடு முழுவதும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள், மால்கள், பார்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள் எல்லாவற்றையும் மூட உத்தரவிட்டது அரசு. திருமணமண்ட பங்களில் புதிய நிகழ்ச்சி களுக்கு அனுமதி யில்லை. கட்சி களின் பொதுக் கூட்டங்கள், மாநா...
Read Full Article / மேலும் படிக்க,