Published on 21/10/2018 | Edited on 21/10/2018

தமிழகத்தில் ஞாயற்று கிழமை வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழைக்கும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.