Skip to main content

சாந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திருமாவளவன் எம்.பி (படங்கள்)

Published on 28/02/2024 | Edited on 28/02/2024

 

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (28-02-24) அதிகாலை மரணம் அடைந்தார். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். 

சார்ந்த செய்திகள்