Skip to main content

’எங்களை நிர்ப்பந்திக்காதீர்கள்’-திமுக வழக்கில் உச்சநீதிமன்றம்

Published on 15/03/2019 | Edited on 15/03/2019

 

18 தொகுதிகளுடன் சேர்த்து அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ம் தேதி அன்றே நடத்த உத்தரவிட வேண்டும் என்று திமுக  தொடர்ந்த வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்க தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து திமுக தொடர்ந்த வழக்கில் மார்ச் மாதம் 25ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

 

மேலும்,  மூன்று தொகுதி இடைத்தேர்தலை பிறகு நடத்துவதில் என்ன பிரச்சனை ? இடைத்தேர்தலை நடத்த உத்தரவிடும்படி எங்களை நிர்ப்பந்திக்காதீர்கள் என்று மனுதாரருக்கு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  

 

hc

 

சார்ந்த செய்திகள்