Skip to main content

மேட்டூர் அணை நிலவரம்!

Published on 28/08/2020 | Edited on 28/08/2020

 

salem district mettur dam water level


சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர் மட்டம் 93.89 அடியாகவும், நீர் இருப்பு 57.20 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. மேலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 4,665 கன அடியில் இருந்து 4,513 கன அடியாகக் குறைந்துள்ளது. டெல்டா பாசனத் தேவைக்காக காவிரியில் 18,000 கன அடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடியும் நீர் திறக்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்