Skip to main content

தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. அலுவலகத்தில் கொள்ளை!!!

Published on 02/10/2018 | Edited on 02/10/2018
vetrivel

 

 

டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. வெற்றிவேலின் அலுவலகம் சென்னை பெரம்பூரில் உள்ளது. இந்த அலுவலகத்தில் கணினி, செல்போன் உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பதுபோன்ற வீடியோவை இவர்தான் பத்திரிகையாளர்கள் மத்தியில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்