Skip to main content

கலையும் காவலும்..! அசரவைத்த அணிவகுப்பு ஒத்திகை..! (படங்கள்)

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

 

இந்தியாவின் 71 வது குடியரசு தின விழா வரும் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. சென்னை மெரினாவில் நடைபெறவிருக்கும் குடியரசு தின அணிவகுப்பிற்கான 3 ஆம் கட்ட ஒத்திகை இன்று முடிவடைந்தது. ஒத்திகையின் போது முப்படைகளின் அணிவகுப்பு, இந்திய கலாச்சாரங்களைச் சொல்லும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளின் அணிவகுப்பு, தீயணைப்புத் துறையினரின் அணிவகுப்பு, காவல் துறையின் இருச்சக்கர வாகன சாகசங்கள்  உள்ளிடவை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. 

சார்ந்த செய்திகள்