Skip to main content

மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு !!

Published on 27/06/2018 | Edited on 27/06/2018

 

medi

 

சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனையில் வரும் மருத்துவ கல்வி ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது.

நாளை திட்டமிட்டபடி காலை 9 மணிக்கு மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. 

சார்ந்த செய்திகள்