Skip to main content

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கார்த்திக் சிதம்பரம் அறிவிப்பு

Published on 24/03/2019 | Edited on 24/03/2019

வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியில், காங்கிரசிற்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் 9 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சிவகங்கை வேட்பாளர் யார் என்பது மட்டும் அறிவிக்கப்பட தாமதமாகி இருந்தது.

 

CONGRESS

 

இந்நிலையில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடவிருப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்