Skip to main content

கலாஷேத்ரா கல்லூரிக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 03/04/2023 | Edited on 03/04/2023

 

சென்னை திருவான்மியூர் சிக்னல் அருகில் இன்று (03.04.2023) கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்யக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாலியல் வன்முறைக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர். இதில் உ.வாசுகி, பி.சுகந்தி, ஆர்.ராதிகா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்