Skip to main content

கொல்லிமலை ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியில் குளிக்க தடை!!

Published on 07/10/2018 | Edited on 07/10/2018

 

falls

 

தேனி மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க 2ஆவது நாளாக வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர். அதேபோல் நாமக்கல் கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியிலும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க 2-ம் நாளாக வனத்துறை தடைவிதித்துள்ளது. ஊட்டி மலை ரயில் இன்று முதல் 3 நாட்களுக்கு ரத்து செய்யபட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்