Skip to main content

தயாநிதி மாறனுக்காக கலைஞரின் மகள் பிரச்சாரம் (படங்கள்)

Published on 23/03/2019 | Edited on 23/03/2019

 

2019 பாராளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னையில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் தயாநிதி மாறன். இவருக்கு ஆதரவு கேட்டு கலைஞரின் மகள் செல்வி இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதேபோல் மு.க.தமிழரசுவும் தயாநிதி மாறனுக்காக மத்திய சென்னை தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

சார்ந்த செய்திகள்