Published on 30/04/2022 | Edited on 30/04/2022
தி.மு.க. மாணவர் அணியின் சார்பில் 2022 ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய நாட்களில், கல்வி-சமூகநீதி-கூட்டாட்சித் தத்துவம் என்ற தலைப்பில் தேசிய மாநாடு சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இதற்கான தொடக்க விழா இன்று சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில், திமுக அமைச்சர் சேகர்பாபு, திக தலைவர் கி.வீரமணி, ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.