ஆளுநர் பிரஷரால் மாணவர் டிஸ்மிஸ்! காவிமயமாகும் சென்னை பல்கலை!
Published on 10/09/2019 | Edited on 11/09/2019
சென்னைப் பல்கலைக்கழகத்தின் அடிப்படை தத்துவவியல் துறையில் முதுகலை முதலாம் ஆண்டு பயின்றுவந்தவர் கிருபாமோகன். இவரை கடந்த ஆகஸ்ட் 29-ந்தேதி அழைத்துப் பேசிய துறைத்தலைவர் வெங்கடாஜலபதி, "ஆளுநர் மாளிகையில் இருந்து தொடர்ந்து பிரஷர் வர்றதால, துணைவேந்தர் துரைசாமி உங்க அட்மிஷனை ரத்துசெய்ய வற்புறுத்த...
Read Full Article / மேலும் படிக்க,