நாடியில் பலன்காண ஒரு தம்பதியர் வந்திருந்தனர். அவர் களிடம் என்ன காரியமாக பலன்காண வந்துள்ளீர்கள் என்றேன்.
ஐயா, "எங்கள் இருவருக்கும், திருமணம் முடிந்து, சுமார் 15 வருடங்கள் ஆகிவிட்டது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். எங்கள் இருவருக்கும் எல்லாவற்றிலும் கருத்து வேறுபாடு, வாக்குவாதம், நான் எத...
Read Full Article / மேலும் படிக்க