Published on 16/09/2023 (09:43) | Edited on 16/09/2023 (10:23)
திருவேடகம் என்பது மதுரைக்கு பக்கத்திலுள்ள சோழவந்தான் என்ற ஊருக்கு அருகிலுள்ள சிறிய கிராமம். இந்த ஊரிலுள்ள ஏலவார் குழலி சமேத ஏடகநாத சுவாமி திருக்கோவில்தான் இந்த வார சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளும் திருத்தலம்.
இது 274 பாடல்பெற்ற சிவத்தலத்தில், சம்பந்த பெருமானால் பாடப்பெற்ற பாண்டி நாட்டு திர...
Read Full Article / மேலும் படிக்க