Skip to main content

அரசியல்ல நம்ம தலையிடணும், இல்லைன்னா அரசியல் நம்ம வாழ்க்கையில தலையிடும் - உறியடி 2 டீசர்   

Published on 23/03/2019 | Edited on 23/03/2019

வெளிவந்து சில ஆண்டுகள் கழித்து இணையத்தில் பார்க்கப்பட்டு கொண்டாடப்படும் ஒரு படம், 'உறியடி'. விஜயகுமார் நாயகனாக நடித்து இயக்கி, தயாரித்திருந்த இந்தப் படத்தை 'சூது கவ்வும்' இயக்குனர் நலன் குமாரசாமி வெளியிட்டார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான 'உறியடி-2' படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். விஜயகுமார் இயக்கத்தில் இந்த டீமில் '96' புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இணைந்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் டீசர்...

 

சார்ந்த செய்திகள்