Skip to main content

புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Published on 03/11/2017 | Edited on 03/11/2017

புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் கன மழையின் காரணமாக புதுக்கோட்டையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் ஆட்சியர் கணேஷ்.

சார்ந்த செய்திகள்