Skip to main content

பெட்ரோல், டீசல் விலை உயர்வு!!

Published on 11/02/2019 | Edited on 11/02/2019

 

hike

 

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து காசுகள் உயர்ந்து ரூ 73 க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 7 காசுகள் உயர்ந்து ரூபாய் 69.32 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்