Skip to main content

கனமழை - பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைப்பு..!

Published on 03/11/2017 | Edited on 03/11/2017
கனமழை - பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைப்பு..!

கனமழை காரணமாக சென்னை அண்ணா பல்கலைகழகம், சென்னை பல்கலைகழகம் மற்றும் அம்பேத்கர் சட்ட பல்கலைகழங்களில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைகழக நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

சார்ந்த செய்திகள்