Skip to main content

சென்னையில் கனமழை; தத்தளிக்கும் வாகனங்கள் (படங்கள்)

Published on 03/11/2017 | Edited on 03/11/2017
சென்னையில் கனமழை; தத்தளிக்கும் வாகனங்கள் (படங்கள்)



தொடர்ந்து பெய்து வரும் கன மழையால்  சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீரால் வாகனங்கள் தத்தளிக்கின்றன.  இதனால், வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

படங்கள்: குமரேஷ்

சார்ந்த செய்திகள்