Published on 25/10/2018 | Edited on 25/10/2018

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க தீர்ப்பு குறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் ஒருவரான ஆண்டிபட்டி எம்.எல்.ஏ தங்கத்தமிழ்செல்வன் தனது பேட்டியில்,
சசிகலாவுடன் ஆலோசனை செய்த பின்னரே மேலுறையீடு செய்யலாமா? இல்லையா? என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இந்த தீர்ப்பு விவகாரத்தில் அரசிற்கு ஆதரவாகவே நீதிமன்றம் செயல்படுவதாக தெரிகிறது. அரசிற்கு ஆதரவாகவே நீதிமன்றம் செயல்படுவதாக சந்தேகமும் உள்ளது. நீதிமன்றம் இந்த தீர்ப்பை கொடுத்திருந்தால் என்ன நாங்கள் நியாயம் கேட்டு மக்கள் மன்றம் செல்வோம் என கூறினார்.