Skip to main content

ஆயுர்வேத மருத்துவ நிலையம் விற்பனைக்கு...

Published on 03/12/2020 | Edited on 03/12/2020

 

ayurveda pharmacy for sale

 

சென்னையின் பரபரப்பான பகுதியான அம்பத்தூரில் செயல்படும் ஆயுர்வேத மருத்துவ நிலையம் ஒன்று விற்பனைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது. 

 

20A, பாரதி தெரு, செல்லியம்மன் நகர், அத்திப்பட்டு, அம்பத்தூர், சென்னை -58 என்ற முகவரியில் செயல்படும் உரிமத்துடன் கூடிய ஆயுர்வேத மருத்துவ நிலையம் 5,550 சதுர அடி கட்டிடமும், 2,400 சதுர அடி காலி இடமும் உடைய பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ நிலையத்தில், நன்கு செயல்படக்கூடிய உற்பத்திப் பிரிவு, மருந்தகம், சிகிச்சை அறைகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர, 250 மூலிகை மருந்துகளின் பயன்பாட்டிற்கான உரிமத்துடன் கூடிய இந்த மருந்தகம் ஆர்வமுள்ளோர் வாங்கும் வகையில் தற்போது விற்பனைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.

 

தொடர்புக்கு; 94452 62756

 

 

 

சார்ந்த செய்திகள்