Skip to main content

ஆளுநரை சந்திக்கும் அதிமுக எம்பி!!

Published on 15/01/2019 | Edited on 15/01/2019
meet

 

கோடநாடு விவகாரம் குறித்து ஆளுநரை தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சந்தித்து  மனு அளித்தார். இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை அதிமுக எம்பி வைத்திலிங்கம் சந்திக்கவிருக்கிறார்.

 

 

கிண்டியிலுள்ள ராஜ்பவனில் அதிமுக எம்பி வைத்திலிங்கம்,  கேபி முனுசாமி ஆகியோர் இன்று மாலை 4.15க்கு ஆளுநரை  சந்திக்க இருப்பதாக  தகவல் வெளியாகி உள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்