




Published on 24/01/2020 | Edited on 24/01/2020
நேற்றைய தினம் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பிறந்த நாள் நாடு முழுவதும் பல்வேறு வகையில் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் சென்னையில் சுபாஸ் சந்திரபோஸ் வந்து சென்ற வீட்டின் முன்பாக பட்டதாரி இளைஞர்கள் காலனிக்கு பாலிஸ் போட்டும் பக்கோடா விற்பனை செய்தும் பாஜக ஆட்சியில் இன்றைய இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இதில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மெளலானா மற்றும் அகில இந்திய செயலாளர் . ஜெபி மேத்தர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.