Published on 02/05/2021 | Edited on 02/05/2021
![Virudhunagar srivelliputhur admk candidate won](http://image.nakkheeran.in/cdn/farfuture/5nyQWR7l1HWRKFZ3lFrGueF00tWsQF5do3Nol8ZgFBU/1619964331/sites/default/files/inline-images/th_843.jpg)
இறுதிச்சுற்று நிலவரப்படி, ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளர் மான்ராஜ், அமரராகிவிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவைக் காட்டிலும் 12,738 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒரே வேட்பாளர் இவர் மட்டும்தான்.
வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரம் இதோ –
மான்ராஜ் (அதிமுக) 70475
மாதவராவ் (காங்கிரஸ்) 57737
சங்கீதபிரியா (அமமுக) 23682
அபிநயா (நாம் தமிழர்) 20348
குருவையா (ம.நீ.ம.) 3512