காஜல் அகர்வால் மற்றும் கவுதம் கிச்லுவின் திருமணம் இன்று மும்பையில் நடைபெறுகிறது. நேற்றைய தினம் காஜல் இல்லத்தில் நடைபெற்ற மெகந்தி நிகழ்வின் புகைப்படங்களும், திருமணத்திற்கு காஜல் தயாராகும் புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.