Skip to main content

‘சத்தம் பத்தாது விசில் போடு...’ - ‘தி கோட்’ விஜய் (புகைப்படங்கள்)

Published on 24/08/2024 | Edited on 31/08/2024

 

வெங்கட் பிரபு தயாரிப்பில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் மறைந்த நடிகர் விஜயகாந்தை நடிக்க வைத்துள்ளனர். இப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி யு/ஏ சான்றிதழுடன் ஐமேக்ஸ் திரைக்கேற்பவும் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இப்படத்திலிருந்து இதுவரை ‘விசில் போடு...’,‘சின்ன சின்ன கண்கள்...’,‘ஸ்பார்க்...’ ஆகிய பாடகள் வெளியாகியுள்ளது. மேலும் சமீபத்தில் படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்த நிலையில் படத்தின் இசை வெளியீடு குறித்த அப்டேட் குறித்து எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு சர்பிரைஸாக படத்தின் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்