வறண்ட பூமியில் பெய்த கோடைமழை போல, ஆனைகுடிக் கிராமத்தை திக்குமுக்காட வைத்திருக்கிறார் தி.மு.க. மகளிரணிச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி.
நெல்லை மாவட்டத்தின் தென்கோடியில், உவரிக்கும் திசையன்விளைக்கும் கொஞ்சம் தொலைவில், நாதியற்றுக் கிடக்கும் ஓர் ஊர் ஆனைகுடி. ஆயிரத்தி அறுநூறு மக்களைக் கொண்...
Read Full Article / மேலும் படிக்க,