வெளுத்த பாபுவைப்பற்றி அவள் கேள்விப்பட்டது தனது பாதுகாவலரான போலீஸ்காரர் கூறித்தான். தோற்றத்தை விளக்கிக் கூறியவுடன், தொடர்புகொள்ள வேண்டுமென்ற விருப்பம் உண்டானது. வெளுத்த நிறம், தலையை மூடுவதற்கு ரத்த வண்ணத்தில் துவாலை, கறுத்துத் தேய்ந்த பற்கள், பீடிக்கறை படிந்து கறுத்துப்போன உதடுகள், குதிர...
Read Full Article / மேலும் படிக்க