Skip to main content

நயன்தாராவுக்கு நிச்சயதார்த்தம்???

Published on 03/05/2019 | Edited on 03/05/2019

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
 

vignesh shivan


விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நயன்தாரா நடித்துக்கொண்டிருந்தபோது இவ்விருவருக்கும் காதல் ஏற்பட்டது. நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இந்த ஆண்டு இறுதியில் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டு அடுத்த வருடத்தில் திருமணம் செய்துகொள்ளலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
 

சமீபத்தில் விக்னேஷ் சிவனின் குடும்பத்தினருடன் நயன்தாரா தமிழ் புத்தாண்டை கொண்டாடிய படம் வைரலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

devarattam

 

 

 

சார்ந்த செய்திகள்