Skip to main content

சீன தொலைத்தொடர்பு உபகரணங்களை நிராகரிக்கும் உலக நாடுகள்

Published on 28/11/2018 | Edited on 28/11/2018

சீன தொலைத்தொடர்பு உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹவாய் டெக்னாலஜீஸ் கோ லிமிடெட் உலகம் முழுக்க கிட்டத்தட்ட 170 நாடுகளுக்கு தனது பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. 

 

hh

 

 

நியூஸிலாந்தின் ஸ்பார்க் தொலைத்தொடர்பு நிறுவனம் 5ஜி சேவைக்காக சில உபகரணங்களை ஹவாய் நிறுவனத்திடமிருந்து  வாங்க திட்டமிட்டிருந்தது. ஆனால், தேசிய பாதுகாப்பின்மையின் காரணமாக அதனை நியூஸிலாந்து அரசு நிறுவனம் நிராகரித்துள்ளது. 

 

இதற்குமுன் இதே காரணத்தைக்கொண்டு ஹவாய் நிறுவனத்தின் உபகரணங்களை ஆஸ்திரேலியாவும் நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்