Skip to main content

வாஜ்பாய் மறைவு;ரஜினி ட்விட்டரில் இரங்கல்!

Published on 16/08/2018 | Edited on 16/08/2018
rajini

 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9 வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்(வயது 93) சிகிச்சை பலனின்றி இன்று தற்போது காலமானார். இதனை தொடர்ந்து பல அரசியல்கட்சி தலைவர்கள் பிரபலங்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ''முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறந்துவிட்டார் என்ற செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஸ்ரீ.வாஜ்பாய்ஜீ அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன் எனக்கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்