Skip to main content

மோடிஅரசின் மற்றுமோர் ஊழல்ஒழிப்பு அதிரடிநடவடிக்கை!!! -தமிழிசை சௌந்தரராஜன்

Published on 27/09/2018 | Edited on 27/09/2018

பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மருத்துவக் கவுன்சில் கலைக்கப்பட்டது குறித்து ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில்,

மருத்துவதுறையின் ஊழல்களின் பிறப்பிடம் என அனைவராலும் குற்றம்சாட்டப்பட்ட மருத்துவக்கவுன்சில் உடனடியாக கலைப்பு.மோடிஅரசின் மற்றுமோர் ஊழல்ஒழிப்பு அதிரடிநடவடிக்கை...

சார்ந்த செய்திகள்