Skip to main content

புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கும் நாள் மாற்றம்!

Published on 31/05/2019 | Edited on 31/05/2019

புதுச்சேரியில் வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் பள்ளிகள் 10 ஆம் தேதி திறக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

 

schools opening day change in Puducherry

 

ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 10 ஆம் தேதி பள்ளிகள்  திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்