Skip to main content

எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். அஞ்சலி...!

Published on 24/12/2019 | Edited on 24/12/2019

அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 32-வது நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

 

MGR Memorial day-admk members tribute

 

 

இதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அதிமுக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். 
 

சார்ந்த செய்திகள்