Published on 29/12/2021 | Edited on 29/12/2021
நேற்று (28.12.2021) தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நக்கீரன் ஆசிரியர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியானது சென்னை ரெட்டேரி, விநாயகபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.