Skip to main content

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி:பந்து வீச்சை தேர்வு செய்தது சிஎஸ்கே

Published on 23/03/2019 | Edited on 23/03/2019

12 ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

 

ipl cricket

 

பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

 

 

சார்ந்த செய்திகள்