Skip to main content

எச்.ராஜா பின்னடைவு

Published on 23/05/2019 | Edited on 23/05/2019

 


மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குகள் எண்ணிக்கையான தபால் வாக்குகள் எண்ணிக்கையில் சிவகங்கையில் பாஜக வேட்பாளர்  எச்.ராஜா பின்னடைவை சந்தித்துள்ளார்.  திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி  சிதம்பரம் முன்னிலையில் உள்ளார்.  
 

r

 

சார்ந்த செய்திகள்