Skip to main content

 ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமையில் 14 பேர்

Published on 05/02/2019 | Edited on 05/02/2019
ev


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல்  குழுக்களை அமைத்தது காங்கிரஸ். கே. எஸ். அழகிரி தலைமையில் 22 பேர் கொண்ட தேர்தல் குழுவை அமைத்தது.   

 

ஈ வி கே எஸ் இளங்கோவன் தலைமையில் 14 பேர் கொண்ட தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு அமைத்துள்ளது காங்கிரஸ்.   தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

a

 

சார்ந்த செய்திகள்