Published on 07/04/2020 | Edited on 07/04/2020

கரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு ரூபாய் 50 லட்சமும், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூபாய் 50 லட்சமும் நிதியுதவி வழங்கினார் நடிகர் அஜித்குமார். அதேபோல், கரோனாவால் படப்பிடிப்புகள் ரத்தான நிலையில், வேலை இழந்த ஃபெப்சி அமைப்பு தொழிலாளர்களுக்கு ரூபாய் 25 லட்சம் நிதியுதவியை அளித்துள்ளார்.