Skip to main content

திமுக வேட்பாளரை ஆதரித்து எம்.எல்.ஏ. பிரச்சாரம் (படங்கள்) 

Published on 10/02/2022 | Edited on 10/02/2022

 


தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர்கள் இறுதி பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டதை தொடர்ந்து கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை மயிலாப்பூர் 124வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் விமலா கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு மயிலாப்பூர் பகுதியில் வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்