Skip to main content

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா (படங்கள்)

Published on 07/12/2024 | Edited on 07/12/2024



பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களைப் பற்றிய நூலினை அரசியல் செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே எழுதியிருந்தார். அந்த புத்தகத்தின் வெளியீடு விசிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., மற்றும் புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் விசிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

- படங்கள்: எஸ்.பி.சுந்தர்

சார்ந்த செய்திகள்