Skip to main content

கர்நாடகா இடைத்தேர்தல் குமாரசாமியின் மனைவி அனிதா வெற்றி...

Published on 06/11/2018 | Edited on 06/11/2018
anitha kumarasamy


 

கர்நாடகாவிலுள்ள ராமநகரம் பேரவை தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் அனிதா வெற்றி. பாஜக வேட்பாளர் சந்திரசேகரை விட 1,09,197 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமியின் மனைவி அனிதா வெற்றிபெற்றுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்