Skip to main content

இனி பிஸ்கட் கிடையாது... பாதாம், முந்திரி மட்டும் தான்- மத்திய அரசின் அதிரடி திட்டம்...

Published on 28/06/2019 | Edited on 28/06/2019

மத்திய அரசின் அலுவல் மற்றும் ஆலோசனை கூட்டங்களில் இனி பிஸ்கட் போன்றவற்றை வழங்குவதை தவிர்க்க வேண்டும் என அரசுத்துறை அதிகாரிகளுக்கு மத்திய சுகாதார துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

 

haelath ministry insists government offices to distribute helathy snacks to officers instead of biscuits

 

 

பிஸ்கட் ஆரோக்கியமற்றது என்பதால் பிஸ்கட் வழங்குவதற்கு பதிலாக, உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கடலை, பாதாம், அக்ரூட், முந்திரி போன்ற ஆரோக்கியமான சிறுதீனி வகைகளையே வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்